Share

Nov 18, 2009

ஹிந்துஸ்தானி இசை பற்றி தி.ஜா


மராத்தி பாடகனின் ஹிந்துஸ்தானி இசை பற்றி தி.ஜானகிராமன் மோகமுள்ளில் :
"இது என்னடா சாரீரம் ! அதள பாதாளங்கள் எல்லாம் போறது! மேலே போனா சத்யலோகம் எல்லாம் போறது !

த்ரிவிக்ரமாவதாரத்திலே , பகவானோட தலை எங்கிருக்கின்னு தெரிஞ்சிக்க முடியலியாம் சிவப் பிரம்மாதிகளாலே.

இவன் போய்எட்டிப் பிடுவான் போலிருக்கே !

அமிர்தத்தாலே காது , உடம்பு , மனசு , ஆத்மா எல்லாத்தையும் நனைச்சுப் பிடறான்."
இன்று நவம்பர்18 ம்தேதி தி.ஜானகிராமன் நினைவு தினம். தி.ஜா இறந்து 27 வருடம் ஓடிவிட்டது.

..............................

2 comments:

  1. தி.ஜா இருந்தும் மணம் வீசினார்; இறந்தும் மணம் வீசுகிறார். தங்கள் அஞ்சலியில் நானும் பங்கேற்கிறேன்.
    கிருஷ்ணமூர்த்தி

    ReplyDelete
  2. தி.ஜானகிராமனின் எழுத்துக்களுக்கு என்னுள் என்றும் மரணமில்லை.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.