Share

Aug 8, 2009

The Collective Imagination of Many Bright People!

லண்டன் மாநகர செய்திகள்

செய்தி ஒன்று :

"மாதம் மும்மாரி பொய்கிறதா? " என்று சாவகாசமாக அந்த காலத்தில் மகாராஜா மந்திரியிடம் கேட்பாராம் .

எலிசபெத் மகாராணியாருக்கு அப்படி ஒரு விசாரம் .

ஏன் ஒருவராலும் சீர் குலைந்து விட்ட இன்றைய பொருளாதார சிக்கல் பற்றி முன்னரே தீர்க்கமாக கண்டு சொல்லமுடியாமல் போயிற்று . ஏன் ஒருவருமே இதை குறிப்புணர முடியாமல் ஆனது ?

இது குறித்து விளக்கம் கேட்டிருக்கிறார் .


Sisyphean challenge !

பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் இதற்கு பதில் சொல்ல எட்டு மாதங்கள் ஆயிற்று !

ஒரு "பொருளாதார மேதைமை வாய்ந்த குழு இதனை
Herculean task ஆக பாவித்து எடுத்து ஆராய்ந்து அறிந்து லண்டன் மகாராணியாருக்கு எழுதினார்கள் .

“Principally a failure of the collective imagination of many bright people,both in this country and internationally to understand the risks to the systems as a whole.”

....

செய்தி இரண்டு

ஹிந்தி நடிகர் ஷாருக் கான் லண்டன் மாநகரில் செம்மையான ஏரியாவில் இருபது மில்லியன் பவுண்ட் விலை கொடுத்து அருமையான ஒரு Elegant and fashionable அப்பார்ட்மென்ட் வாங்கியிருப்பதாக செய்தி !

4 comments:

  1. i know both stories yet your style makes them interesting! :)

    ReplyDelete
  2. கவுதம் காம்பீரும் லண்டனில் மும்முரமாக வீடு தேடிக் கொண்டிருந்தார். இந்நேரம் வாங்கியிருப்பார் என்றே எண்ணுகிறேன்.

    நாமெல்லாம் கானிநிலம் வேண்டும் பராசக்தி என்று தான் வேண்டனும் போலயிருக்கு. பராசக்தி காதில் வந்து ‘பவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்’ என்றார். கண்முழித்து பார்த்தால் என் பையன் காதில் ‘ஏமாந்தியாப்பா பவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்’ என்றான்.

    ReplyDelete
  3. hello MR.Rajanayahem,
    i think it should 20 million not 20000 million !!

    /moses

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.